இங்கு வருகை தந்திருக்கும் மாமன் மச்சான்கு வணக்கம் இந்த இனைய தளம் எந்த ஒரு அரசியல் நோக்கத்தோடும் உருவாக்கப் பட்டது அல்ல .இதன் ஒரே நோக்கம் நம் உறவினர்களை ஒன்றினைப்பதே ஆகும் தயவு செய்து அனைவரும் நம் இனைய தளத்திற்கு வருகை தரவேண்டும் . பெரியவங்க எப்படியோ போயிட்டு போறாங்க நாம ஒன்ன இருப்போம்.இங்க என்னால முடிஞ்ச வரைக்கும் செஞ்சது:
*பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
* செய்திகள் -உங்கள் பகுதியில் நடப்பதை தெரிவிக்க.
*போட்டோ கேலரி - நம் போட்டோவை போடுவதற்கு.
மேலும் நமக்கு பயன்படும் வகையில் வேறு எதாவது புதிய மாற்றம் செய்ய வேண்டினால் உங்களது கருத்தை வரவேற்கிறேன் ."' என்னதான் அரசியல் கட்சின்னு பிரிஞ்சிருந்தாலும் நமக்குன்னு ஒரு பிரச்சனை வந்தால் நாம தான் ஆதரவ கொடுப்போம் ". யார் யாருக்காகவோ நம்ம சொந்தங்களை வெறுப்பதும் விற்பதும் முறையானது இல்ல. அதனால மற்றதை எல்லாம் மறந்து இங்க வரணும்
<<< ஆயிரம் தான் இருந்தாலும் "நம்ம கொங்கு " நம்ம கொங்குதாங்க இல்லிங்க்லா.>>>.
அட நீங்க இதபத்தி என்ன சொல்றீங்கன்னு தெரிஞ்சிக்க கீழ comment பண்ணுங்க .
(<< புரியற மாதிரி >>) lol


